Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூவத்தூரில் அசாதாரண சூழல்: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

In இந்தியா
Published: 10:07 GMT, Feb 14, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Risha
koo

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூவத்தூரில் அசாதாரண சூழ்நிலை நிலவிவருகின்ற நிலையில், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியினால் குறித்த தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களோடு கூவத்தூர் பகுதிக்கு செல்லவுள்ள நிலையில், அங்கு பெரும் மோதல் வெடிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகின்ற நிலையிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதேவேளை, அப்பகுதியூடாக பயணிக்கும் வாகனங்களும் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg