Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஆடம் வோக்ஸ்

In கிாிக்கட்
Updated: 10:42 GMT, Feb 14, 2017 | Published: 10:42 GMT, Feb 14, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Elakkiya
Adam-Voges

அவுஸ்ரேலிய கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஆடம் வோக்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

நாளை (புதன்கிழமை) கான்பெராவில் நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான பயிற்சிப் போட்டியில் அவுஸ்ரேலிய லெவன் அணியை வழிநடத்தும் வோக்ஸ் இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து வோக்ஸ் கருத்து தெரிவிக்கையில், ‘ நான் நிச்சயமாக இலங்கை அணியுடனான பயிற்சிப் போட்டிnயை எதிர்பார்த்திருக்கின்றேன். கடந்த சில ஆண்டுகள் அவுஸ்ரேலிய அணியுடன் மிகச்சிறப்பாக இருந்தது. அவுஸ்ரேலிய அணியுடன் ஒவ்வொரு நிமிடங்களையும் நேசித்தேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg