Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனகபுரம் துயிலுமில்லத்தில் வேலியமைக்கும் முயற்சி, பிரதேச செயலகத்தால் முறியடிப்பு

In இலங்கை
Updated: 11:51 GMT, Feb 14, 2017 | Published: 11:39 GMT, Feb 14, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
kanagapuram (7)

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணியை அபகரிப்பதற்கு தனியொருவரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி, கரைச்சி பிரதேச செயலகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணியின் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானதெனத் தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கு சென்ற தனிநபர் ஒருவர், சில கூலியாட்களுடன் இணைந்து வேலியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இது குறித்து கரைச்சி பிரதேச செயலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், குறித்த நபர் அமைத்திருந்த வேலிகளை பிடுங்கி எறிந்து வேலி அமைக்கும் பணியையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

kanagapuram (3) kanagapuram (1) kanagapuram (4) kanagapuram (2) kanagapuram (5) kanagapuram (6)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg