Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமாவில் எண்ணிக்கை முக்கியமல்ல: தோல்வியில் கற்ற பாடம் என்கிறார் கார்த்தி

In சினிமா
Updated: 11:43 GMT, Feb 14, 2017 | Published: 11:43 GMT, Feb 14, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Risha
karthi-latest-stills2

சினிமாவில் எண்ணிக்கை முக்கியமல்ல. ரசிகர்களுக்கு நல்ல தரமான படங்களை வழங்க வேண்டும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிக்க வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. இந்த பத்து ஆண்டுகளில் வெறும் 13 படங்களில்தான் நடித்திருப்பேன். அதற்கு காரணம், தோல்வியிலிருந்து பாடம் கற்றதுதான்.

முதல்முறை தோல்வியை சந்தித்தபோது துவண்டு போன போதிலும், அடுத்த படத்திலும் தோல்வி அடையும்போதுதான் அதில் தெளிவு ஏற்படுகிறது.

தான் நாம் தெளிவாகிறோம். அப்போதுதான் அமர்ந்து, நிதானமாக யோசித்தேன். இந்த கதை வித்தியாசமாக இருந்தது.

தோல்வி குறித்து நிதானமாக யோசித்தபோது நிறைய விடயங்களை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. சினிமாவில் எண்ணிக்கை முக்கியமல்ல. நல்ல தரமான படங்களை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும். அதற்காக காத்திருப்பதில் தவறில்லை. இப்போது ஒவ்வொரு அடியும் பார்த்து எடுத்து வைத்து வருகிறேன் என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg