Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட.கொரிய அதிபரின் சகோதரர் மலேசியாவில் படுகொலை!

In
Published: 14:57 GMT, Feb 14, 2017 |
0 Comments
1867
icon_com
This post was written by : srikkanth
murder123

வட. கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோரதர் மலேசியாவில் இனந் தெரியாதவர்களினால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தென். கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச தடைகள் மற்றும் கண்டனங்கள் எவற்றையும் பொருட்படுத்தாமல் ஆணுவாயுதங்களையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் வட.கொரியா பரிசோதித்து வருகின்றது.

இந்நிலையில், வட.கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான (தந்தையின் சகோதரர் மகன்) கிம் ஜாங் நாம் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg