Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஃபிளினின் ரஷ்ய தொடர்புகள் குறித்து விசாரணைகள் வேண்டும்: குடியரசுக் கட்சி

In
Updated: 05:15 GMT, Feb 15, 2017 | Published: 05:13 GMT, Feb 15, 2017 |
0 Comments
1222
icon_com
This post was written by : Elakkiya
aaaaaaaaa

அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரின் ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து பரந்தளவிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என  அமெரிக்க குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட மைக்கேல் ஃபிளின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக பதவியேற்பதற்கு முன்னர் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஃபிளின் பதவி ராஜினாமா செய்து கொண்டார்.

இந்நிலையில் மைக்கேல் ஃபிளினின் ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg