Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காம்பியாவுக்கு பிரித்தானியா உதவி புரியும் என பொரிஸ் உறுதி

In
Published: 07:10 GMT, Feb 15, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Elakkiya

பிரித்தானிய வெளியுறவு செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தியோகபூர்வ விஜயமாக காம்பியா சென்றுள்ளார்.

காம்பிய தலைநகரில் ஜனாதிபதி அடாமா பரோவை சந்தித்து கலந்துரையாடிய பொரிஸ் ஜோன்ஸன் காம்பியாவுக்கு பிரித்தானியா உதவி புரியும் என்று உறுதியளித்துள்ளார்.

காம்பிய ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜோன்ஸன், ‘ காம்பியா மீண்டும் பொதுநலவாய நாடுகளின் பாதையில் திரும்பிக் கொண்டிருக்கின்றது என்பதை கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். முடிந்தவரை வேகமாக செயற்படுவதற்கு நாம் முயற்சி செய்கின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி யாஹ்யா ஜமேஹ் அவர்களின் தலைமையில் கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு காம்பியா பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg