Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ராஜினாமா

In இந்தியா
Updated: 07:37 GMT, Feb 15, 2017 | Published: 07:37 GMT, Feb 15, 2017 |
0 Comments
1575
This post was written by : Risha

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார்.

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg