Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா சரணடையவிருந்த நீதிமன்ற அறை மாற்றம்

In இந்தியா
Updated: 07:49 GMT, Feb 15, 2017 | Published: 07:49 GMT, Feb 15, 2017 |
0 Comments
1484
icon_com
This post was written by : Risha
da-case-sc-to-decide-fate-of-sasikala-tomorrow

பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா சரணடையவிருந்த நீதிமன்ற அறை மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறை வளாகத்திலுள்ள அறையில் சரணடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நோக்கம் கருதி சசிகலா தரப்பு கேட்டுக் கொண்டதற்கு அமைய அவர்கள் சரணடையவிருந்த அறை மாற்றப்பட்டுள்ளது.

சசிகலா உள்ளிடட மூவரையும் பெங்களூர் நீதிமன்றத்தின் அறை எண் 48இல் ஆஜராகுமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg