Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாமல் ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை

In இலங்கை
Updated: 08:55 GMT, Feb 15, 2017 | Published: 08:53 GMT, Feb 15, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
namal

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவின் பிரகாரம், வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக நாமல் இன்று (புதன்கிழமை) முன்னிலையாகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஏற்கனவே நாமலுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளை புறக்கணித்த குற்றச்சாட்டில் நாமலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg