Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரேக்கத்தின் பிணை எடுப்பு விவகாரம் முன்னேற்றம் கண்டுள்ளது

In ஐரோப்பா
Published: 10:08 GMT, Feb 15, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Elakkiya

பிணை எடுப்பு விவகாரம் குறித்த கிரேக்கத்தின் பேச்சுவாத்தை முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் முடிவு காண்பதற்கு மேலும் சில நடவடிக்கைகள் தேவைப்படுவதாக பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஆணையர் பியர் மொஸ்கோவிசி தெரிவித்துள்ளார்.

எதென்ஸில் கிரேக்க நிதி அமைச்சருடனான சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஐரோப்பிய ஆணையர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ எமது பரிசீலனைகளை முடிவுக்கு கொண்டுவருவதுடன் முன்னோக்கி நகர்த்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பரிசீலனைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இன்னும் சில நடவடிக்கைகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg