Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோர்தாம்டன் வீதித் தாக்குதலில் இளைஞன் கொலை

In
Updated: 11:08 GMT, Feb 15, 2017 | Published: 11:08 GMT, Feb 15, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Elakkiya
_94651496_murder1

இங்கிலாந்து நோர்தாம்டனில் இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கழுத்துப்பகுதியில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்தாம்டன் நகரில் சென் ஜோர்ஜ் வீதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த இளைஞன் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொலைச் சம்பவம் என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பின் தமக்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg