Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் குடிவரவாளர்களது எண்ணிக்கையில் வீழ்ச்சி!

In கனடா
Updated: 10:19 GMT, Feb 20, 2017 | Published: 11:51 GMT, Feb 20, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Anojkiyan
canada_1986654b

கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் குடிவரவாளர்களது எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளதாக அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கப்பட்ட குடியுரிமை விண்ணப்பத்திற்கான கட்டணத்தின் காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 56,446 ஆகும்.

இதே காலப்பகுதியில் 2015ஆம் ஆண்டில் குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையான 111,993 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 50 சதவிதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg