Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூசிலாந்துக்கு பின்னடைவு: தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக தொடரிலிருந்து கப்டில் விலகல்

In கிாிக்கட்
Published: 04:23 GMT, Feb 16, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Anojkiyan
Practice session of New Zealand cricket team

தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக கிரிக்கெட் தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் விலகியுள்ளார். வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக கப்டில் விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒரு ரிருவென்ரி போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், ஆக்லாந்தில் நாளை நடைபெறவுள்ள, இரு அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு ரிருவென்ரி போட்டியில், கப்டிலுக்கு பதிலாக விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரரருமான கிளென் பிலிப்ஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஒருநாள் போட்டிக்கான அணியில் டீன் பிரவுன்லி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg