Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு வங்கி முறைமை அறிமுகம்

In வணிகம்
Updated: 06:49 GMT, Feb 16, 2017 | Published: 06:49 GMT, Feb 16, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Shailu
Tea

சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு என தேயிலை வங்கி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த சிறு தேயிலை அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், குறித்த தீர்மானம் தொடர்பாக தேயிலை அபிவிருத்தி அதிகாரசபை, தொழில் நிபுணர்களுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளனர்.

இதில், இலங்கையில் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg