Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூவத்தூரில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவசர ஆலோசனை

In இந்தியா
Updated: 05:56 GMT, Feb 16, 2017 | Published: 05:56 GMT, Feb 16, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Risha
ADMK

கூவத்தூரில் தங்கியுள்ள அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவசர ஆலோசனை கூட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க அ.தி.மு.க. வின் சட்டமன்றத் தலைவர் கூவத்தூரிலிருந்து புறப்பட்டு சென்றுள்ள நிலையிலேயே குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg