Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக முதலமைச்சராக பழனிச்சாமி தெரிவு

In இந்தியா
Updated: 07:35 GMT, Feb 16, 2017 | Published: 06:57 GMT, Feb 16, 2017 |
0 Comments
1317
icon_com
This post was written by : Risha
eda__large

தமிழக முதல்வராக ஆட்சி அமைக்குமாறு அ.தி.மு.க. சட்டசபை குழுவின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

அதன் பிரகாரம் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை, 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg