Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தானியங்கி கார்களுக்காக புது நிறுனத்துடன் கைகோர்த்த Ford

In தொழில்நுட்பம்
Updated: 08:00 GMT, Feb 16, 2017 | Published: 07:59 GMT, Feb 16, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Shailu
car

கூகுள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

அந்தவகையில், அமெரிக்காவினை தளமாகக் கொண்டு செயற்படும் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான Ford இம்முயற்சியை சவாலாக எடுத்துள்ளது.

அதாவது தானியங்கி கார்களுக்கு தேவையான செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை உருவாக்குவதற்காக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.இத் திட்டத்திற்காக Argo AI என்ற நிறுவனத்துடன்Ford கைகோர்த்துள்ளது.

Ford நிறுவனம் 2021ஆம் ஆண்டில் தனது தானியங்கி கார்களை சந்தப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது Argo AI என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg