Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடும்ப ஆட்சியை தடுத்து நிறுத்துவோம்: ஓ.பி.எஸ்

In இந்தியா
Updated: 08:17 GMT, Feb 16, 2017 | Published: 08:07 GMT, Feb 16, 2017 |
0 Comments
1388
icon_com
This post was written by : Risha
panneerselvam-new-chief-minister-of-tamilnadu

ஒரு குடும்பத்தின் பிடியில் ஆட்சியும், கட்சியும் செல்வதை தடுத்து நிறுத்துவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது தொடர்பில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஆட்சி ஏற்படுத்தப்படும். இந்த தர்மயுத்தம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg