Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆளுநரின் தீர்மானத்திற்கு தி.மு.க. வரவேற்பு

In இந்தியா
Updated: 08:19 GMT, Feb 16, 2017 | Published: 08:17 GMT, Feb 16, 2017 |
0 Comments
1383
icon_com
This post was written by : Risha
MK Stalin

காலம் கடந்து அறிவிக்கப்பட்டாலும், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் முடிவு வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆளுநர் பதினைந்து நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளமை எதற்காக என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg