Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்மார்ட் போன்கள் மற்றும் நெக்ஸஸ் சாதனங்களில் அறிமுகமாகும் கூகுலின் Instant Tethering

In தொழில்நுட்பம்
Updated: 08:33 GMT, Feb 16, 2017 | Published: 08:32 GMT, Feb 16, 2017 |
0 Comments
1212
This post was written by : Shailu

Instant Tethering  எனப்படும் உடனடி இணைப்பு முறையினை கூகுள் நிறுவனம் தனது பிக்செல் ஸ்மார்ட் கைப்பேசிகள் உட்பட சில நெக்ஸஸ் சாதனங்களில் அறிமுகம் செய்துள்ளது.

Tethering என்பது Wi-Fi  இணைப்பின் ஊடாக மொபைல் டேட்டா இணைப்பு ஒன்றினை பிறிதொரு சாதனத்துடன் பகிர்ந்துகொள்வதாகும்.

இதன் காரணமாக ஒருவர் பயன்படுத்தும் அனைத்து வகையான சாதனங்களுக்கும் தனித்தனியாக மொபைல் டேட்டா இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

உதாரணமாக ஸ்மார்ட் கைப்பேசியில் டேட்டா இருக்கும்போது வுநவாநசiபெ ஊடாக டேப்லட் ஒன்றினை இணைத்து டேப்லட்டிலும் இணையப் பாவனையை மேற்கொள்ள முடியும்.

இந்த வசதி Pixel, Pixl Xl, Nexus 6, Nexus 5, Nexus 6P, Nexus 5X, Pixel C மற்றும் Nexus 9 ஆகிய கைப்பேசிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg