Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெனியாயவில் காட்டுத் தீ: 10 ஏக்கர் நிலம் நாசம்

In இலங்கை
Published: 08:35 GMT, Feb 16, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

தெனியாய செல்வகந்தை பிரதேசத்தில், என்சல்வத்த எனும் தோட்டப் பகுதிக்குச் சொந்தமான பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலம் நாசமாகியுள்ளது.

குறித்த நிலப்பகுதியில் காணப்பட்ட கருப்பந்தேயிலை உள்ளிட்ட மரங்கள் மற்றும் மூடுபயிர்கள் பல தீயினால் கருகியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று காலை சுமார் 10 மணியளவில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த எந்தவொரு தரப்பும் முன்வரவில்லையென குற்றஞ்சாட்டியுள்ள மக்கள், இரவு 8 மணியளளில் தானாகவே தணிந்ததாக குறிப்பிட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பின் அளவு குறைவடைந்திருக்கும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg