Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாந்தோட்டை முதலீடுகளை தாமதிக்க சீனா முடிவு

In இலங்கை
Published: 09:36 GMT, Feb 16, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Vithushagan
Srilanka-china

இலங்கை அரசாங்கத்தின் சட்ட மற்றும் அரசியல் பிரச்சினைகள் தீரும் வரை, அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் 1.1 பில்லியன் டொலரை முதலீடு செய்யும் திட்டத்தை தாமதிப்பதற்கு சீனா தீர்மானித்துள்ளது.

சீனாவின் இந்த தீர்மானம் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாரியளவு கடன் சுமையில் சிக்கியுள்ள இலங்கை, இவ்வாறான முதலீடுகளை எதிர்பார்த்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg