Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சரானார் பழனிச்சாமி

In இந்தியா
Updated: 11:25 GMT, Feb 16, 2017 | Published: 11:19 GMT, Feb 16, 2017 |
0 Comments
1440
icon_com
This post was written by : Risha
edappadi-palanisamy-meets-the-governor

தமிழகத்தின் 13ஆவது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்வினால் முதலமைச்சருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற பழனிச்சாமிக்கு ஆளுநர் பூஞ்செண்டு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 10 மாதத்திற்குள் பதவியேற்ற மூன்றாவது முதலமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் பதவியேற்பை தொடர்ந்து 30 புதிய அமைச்சர்களுக்கும் ஆளுநரினால் பதவிப்பிரமாணமும் ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg