Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரிசி தட்டுப்பாடு: கொழும்பில் உணவகங்கள் மூடப்படுகின்றன

In இலங்கை
Updated: 15:26 GMT, Feb 16, 2017 | Published: 12:03 GMT, Feb 16, 2017 |
0 Comments
1689
icon_com
This post was written by : Vithushagan
news_16-02-2016_1RESTAURANTS

கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே உணவகங்களை மூடி போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் அதிகரித்து வரும் அரிசி தட்டுபாட்டினை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg