Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்சி அமைத்து அரை மணிநேரத்திற்குள் அராஜகம்: ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 12:31 GMT, Feb 16, 2017 | Published: 12:29 GMT, Feb 16, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Risha
opsjj

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தின் முன்னாள் கூடியிருந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கற்கள் மற்றும் தடிகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சி பொறுப்பேற்று அரை மணிநேரத்திற்குள் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரே கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆட்சியாளர்கள் எவ்வாறு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போகின்றார்கள் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg