Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரும்பான்மையை நிரூபிப்போம்: முதலமைச்சர் உறுதி

In இந்தியா
Updated: 12:57 GMT, Feb 16, 2017 | Published: 12:57 GMT, Feb 16, 2017 |
0 Comments
1357
This post was written by : Risha

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து, மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை தொடர்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.

முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மெரீனாவில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பதினைந்து நாட்களுக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg