Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியாவின் கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Updated: 14:23 GMT, Feb 16, 2017 | Published: 14:05 GMT, Feb 16, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Vithushagan
Jaffna-court-03-1024x772

புங்குடுதீவு மாணவி வித்தியா  கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg