Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டத்துக்கான அங்குரார்பண நிகழ்வு

In இலங்கை
Updated: 16:11 GMT, Feb 16, 2017 | Published: 14:09 GMT, Feb 16, 2017 |
0 Comments
1690
icon_com
This post was written by : Vithushagan
unnamed (24)

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இன்று (வியாழக்கிழமை)இடம் பெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவர் ஹிடுங்லாய் மர்கியு சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தலா ஆறுலட்சத்து 70 ஆயிரம் ரூபா செலவில்  860 வீடுகள்  அமைக்கப்படவுள்ளன.

குறித்த திட்டமானது ஐரோப்பிய ஒன்றிய நிதியின் கீழ் உலகதரிசனம்  மற்றும் கபிரட்  நிறுவனம் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

unnamed (20) unnamed (21) unnamed (22) unnamed (23)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg