Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களின் விருப்படி ஓ.பிஎஸிற்கு ஆதரவளிப்பேன் என்கிறார் நட்ராஜ்

In இந்தியா
Published: 08:10 GMT, Feb 17, 2017 |
0 Comments
1432
icon_com
This post was written by : Surenth
Nadraj MLA

நாளைய தினம் சட்ட மன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் போது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிக்க உள்ளதாகவும் இதன்படி ஓ.பி.எஸிற்கு தனது ஆதரவு இருக்கும் எனவும் அ.தி.மு.கவின் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமைக்கு எதிராகவே வாக்களிப்பேன் எனவும் கட்சி தாவல் தடை சட்டத்தால் தனது பதவி பறிபோனாலும் அது பற்றி கவலை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் மக்களின் விருப்பப்படியே நாளைய தினம் வாக்களிப்பேன் என்றும் இதன்படி நான் ஓ.பி.எஸிற்கு வாக்களிப்பேன் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg