Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்ட மன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை

In இந்தியா
Published: 08:39 GMT, Feb 17, 2017 |
0 Comments
1267
icon_com
This post was written by : Surenth
MPs_add_to

சட்ட மன்றத்தில் நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பு நடவடிக்கை இரகசியமாக நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் சபாநாயகரை சந்தித்து இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அ.தி.மு.கவின் பொன்னையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான செம்மலை, பாண்டிய ராஜன் உள்ளிட்டோர் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்து செம்மலை, நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பு இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படும் சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg