Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவேகம் படத்திற்காக அஜித் தனது உடலை வருத்தியிருக்கிறார் என்கிறார் அனிருத்

In சினிமா
Updated: 10:06 GMT, Feb 17, 2017 | Published: 10:05 GMT, Feb 17, 2017 |
0 Comments
1135
icon_com
This post was written by : Vithushagan
201702171147365847_Anirudh-Talks-About-Composing-For-Ajiths-Shirtless-Scene-In_SECVPF

அஜித் வேதாளம் படத்திற்கு பிறகு பல அறுவைசிகிச்சைகளை மேற்கொண்ட அஜித், விவேகம் படத்திற்காக   தனது உடலை வருத்தி கட்டுக்கோப்பான உடலுக்கு மாறியுள்ளார் என அப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தல அவரது கட்டுக்கோப்பான  உடலை காட்டும் ஒரு காட்சியில் தெறிக்க விட்டிருக்கிறார்.  அந்த காட்சியில் வரும் பின்னணி இசை அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்றார்.

மேலும் விவேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு  மீண்டும் வருகை தந்திருக்கும்  பிரபல ஹிப் ஹாப் பாடகர் யோகி பி ஒரு  பாடலை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg