Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழனி கோவிலுக்கு மாறுவேடத்தில் சென்ற விஜய்

In சினிமா
Published: 10:21 GMT, Feb 17, 2017 |
0 Comments
1294
icon_com
This post was written by : Vithushagan
201702171459170250_Vijay-visit-pazhani-temple-for-dharshan_SECVPF

நடிகர் விஜய் தற்போது அதிகமாக பொது இடங்களில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு வருகிறார் அந்தவகை பழனி கோவிலுக்கு முகத்தில் துணியை கட்டியவாறு சென்று தரிசனம் செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது அந்தவகையில் புகைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த புகைப்படத்தில் விஜய் காவி வேஷ்டி அணிந்து காவி துண்டால் தனது முகத்தை மூடியாவாறு காணப்படுகிறார் அவர் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறமையால் குறித்த புகைப்படம் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்று கூறப்பட்டாலும், இதை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg