Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடமேற்கு சீனாவை தாக்கும் மணற்புயல்: போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம்

In
Updated: 11:05 GMT, Feb 17, 2017 | Published: 11:04 GMT, Feb 17, 2017 |
0 Comments
1123
icon_com
This post was written by : Elakkiya
sand

சீனாவின் வடமேற்கு சின்ஜியாங் Uygur  தன்னாட்சிப் பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக அடர்ந்த மணற்புயல் வீசுவதால் உள்ளூர் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (வியாழக்கிழமை) மற்றும் இன்று (வெள்ளிக்கிழமை) என இரு தினங்களுக்கு அடர்த்தியாக வீசும் மணற்புயலினால் வீதிகளில் செல்வோர் முகமூடி அணிந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 500 மீற்றர் தூரமளவுக்கு தெளிவுப்பார்வை இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg