Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிளெயார் கருத்து

In
Updated: 11:32 GMT, Feb 17, 2017 | Published: 11:29 GMT, Feb 17, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Sylviya
12

பிரெக்சிற் தொடர்பில் பிரித்தானியர்கள் கொண்டுள்ள கருத்தை மாற்றியமைப்பது தனது இலக்காக உள்ளது என, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளெயார் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர் லண்டனில் இருந்து கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார். அதன் போது கருத்து தெரிவித்த அவர், கடந்த வருடம் நடத்தப்பட்ட குடியொப்ப வாக்கெடுப்பின் மூலமான கருத்துக்கணிப்பின் போது பிரெக்சிற் தொடர்பில் சரியான அறிவின்றியே மக்கள் வாக்களித்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.

டோனி பிளெயாரின் கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் ஐயன் டங்கன் ஸ்மித், ஜனநாயகமற்ற கருத்துக்களையே பிளெயார் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg