Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பு நோக்கி பயணித்த மலேசியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரும்பி சென்றது

In இலங்கை
Updated: 12:14 GMT, Feb 17, 2017 | Published: 12:02 GMT, Feb 17, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : Vithushagan
15-malaysian-airlines-1202-600

கட்டுநாயக்க விமானநிலையத்தை நோக்கி புறப்பட்ட மலேசிய  விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

MH 179 என்ற மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேற்று (வியாழக்கிழமை) இரவு கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளது அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 1.50 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg