Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர் நியமனம் – தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது:-

In
Updated: 16:04 GMT, Feb 17, 2017 | Published: 15:22 GMT, Feb 17, 2017 |
0 Comments
1349
icon_com
This post was written by : Surenth
sasikala

அ.தி.மு.கவின் புதிய செயலாளராக சசிகலா நடராஜன் நியமிக்கப்பட்டமைக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.

இது தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் அனுப்பியுள்ள கடித்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“விதிகளுக்கு புறம்பாக சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கபட்டதாக முறைப்பாடு எழுந்தது.

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தரப்பு முறைப்பாட்டின் படி சசிகலா எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்படுகிறது.

இதற்கான உரிய பதில் வழங்கப்பவில்லை எனில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg