Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடகவியலாளர் கீத் நொயா தாக்குதல்: மூன்று இராணுவத்தினர் கைது

In இலங்கை
Published: 04:28 GMT, Feb 18, 2017 |
0 Comments
1063
icon_com
This post was written by : Risha
arrest_1_0_mini-720x480

ஊடகவியலாளர் கீத் நொயா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவத்தினர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் இராணுவ மேஜர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினரின் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊடகவியலாளர் கீத் நொயா, கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் வைத்து தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg