Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லிணக்கத்தை ஊக்குவிக்க அமெரிக்க தூதரகம் மானிய உதவி

In இலங்கை
Updated: 13:47 GMT, Feb 18, 2017 | Published: 04:43 GMT, Feb 18, 2017 |
0 Comments
1123
icon_com
This post was written by : Risha
US emba

இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளுக்கான மதிப்பளிப்பு மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் மானிய உதவிகளை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பொது விவகார பிரிவு அறிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் குறித்த நிதி உதவி திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் குடியியல் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

அத்துடன், கலாசார நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் தனியார் ஆகியோர் இந்த உதவியினை பெறுவதற்கு உரித்துடையவர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg