Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எடப்பாடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட மன்ற உறுப்பினர் அருண்குமார் வீடு திரும்பினார்

In இந்தியா
Updated: 05:05 GMT, Feb 18, 2017 | Published: 05:05 GMT, Feb 18, 2017 |
0 Comments
1128
This post was written by : Surenth

கோவை வடக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து வீடு திரும்பியுள்ளார்.

இன்று சட்ட மன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

தான் குடும்ப ஆட்சியை விரும்பவில்லை எனவும் மக்கள் அ.தி.மு.கவிற்கு வாக்களித்ததாகவும் அதன் காரணமாக தான் எந்த அணிக்கும் ஆதரவு இல்லை எனவும் இதன் போது தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளிக்கு சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 122 ஆக குறைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg