Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை- அவுஸ்ரேலியா இரண்டாவது ரி-ருவென்ரி நாளை

In கிாிக்கட்
Updated: 05:48 GMT, Feb 18, 2017 | Published: 05:47 GMT, Feb 18, 2017 |
0 Comments
1146
icon_com
This post was written by : Elakkiya
148-AustraliaVsSrilanka

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

விக்டோரியாவில் நடைபெறவுள்ள இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

நாளைய போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் ரி-ருவென்ரி தொடரை இலங்கை அணி கைப்பற்றுவது உறுதியாகிவிடும்.

அதுபோன்று நாளைய போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றிபெறும் பட்சத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ரி-ருவென்ரி போட்டியே தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg