Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த யாழில் விழிப்புணர்வு சிரமதான நடைபவனி

In இலங்கை
Published: 07:39 GMT, Feb 18, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Risha

‘தூய்மையான யாழ்ப்பாணம் நோக்கிய பயணம்’ எனும் தொனிப்பொருளில் பொலித்தீன் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு சிரமதான நடைபவனி இன்று யாழ். நகரில் இடம்பெற்றது.

குறித்த விழிப்புணர்வு பேரணியில் சுகாதார உத்தியோகத்தர்கள், மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், யாழ். மாநகர சபை மற்றும் அகில இலங்கை சைவ மகா சபை ஆகியன ஒன்றிணைந்து குறித்த சிரமதான பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது மக்களை விழிப்பூட்டும் வகையிலான துண்டுப்பிரசுரங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன.

poly poly2

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg