Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொல்கத்தா அணியில் நிரோஷன் டிக்வெல

In கிாிக்கட்
Updated: 09:03 GMT, Feb 18, 2017 | Published: 09:02 GMT, Feb 18, 2017 |
0 Comments
2296
icon_com
This post was written by : Elakkiya
Niroshan-Dickwella

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாவது ஐ.பி.எல் தொடரில் இலங்கை வீரர் நிரோஷன் டிக்வெலவை கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணி வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

23 வயதான டிக்வெல இலங்கை அணியில் ரி-20 போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொல்கத்தா அணியின் விக்கெட் காப்பாளராக இந்திய வீரர் உத்தப்பா உள்ளூர் போட்டி ஒன்றின்போது காயம் அடைந்துள்ளதால் டிக்வெல அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg