Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறினார் ஏஞ்சலிக் கெர்பர்

In டெனிஸ்
Updated: 10:59 GMT, Feb 18, 2017 | Published: 10:59 GMT, Feb 18, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Elakkiya
kerber

கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் தரவரிசையில் இரண்டாம்நிலை வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

கட்டார் டோஹாவில் நடைபெறும் இந்த போட்டியில் ரஷ்ய வீராங்கனை டேரியா காஸட்கினாவை எதிர்கொண்ட கெர்பர் 4:6, 6:0 மற்றும் 4:6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக காஸ்ட்கினாவிடம் கெர்பர் தோல்வியடைந்துள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சிட்னி சர்வதேச போட்டியில் தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg