Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2.0 படத்தில் அக்ஷய் குமார்-எமி ஜாக்சன் இடையே கடுமையான சண்டை!

In சினிமா
Updated: 13:11 GMT, Feb 18, 2017 | Published: 13:11 GMT, Feb 18, 2017 |
0 Comments
1795
This post was written by : Anojkiyan

லைகாவின் பிரம்மாண்ட தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 2.0 படத்தின் படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது.

முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்க, பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் வில்லனாக நடித்து வருகிறார். இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இதில் அக்ஷய் குமார்-எமி ஜாக்சன் இடையே கடுமையான சண்டைக்காட்சிகள் நாளை முதல் படமாக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg