Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச பெட்மிண்டன் தரவரிசையில் பி.வி சிந்து ஐந்தாம் இடம்

In விளையாட்டு
Published: 06:01 GMT, Feb 19, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Surenth
PV. Sindhu

சர்வதேச பெட்மிண்டன் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.

சர்வதேச பெட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலின் படி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி டொப் – 5 என்று அழைக்கப்படும் முதல் ஐந்து இடத்திற்குள் சிந்து இடம்பிடித்திருப்பது இதுவே முதல்தடவை ஆகும்.

இதேவேளை, மற்றுமொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன் முதல் 10 இடங்களுக்குள் இந்தியாவின் இரண்டு வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg