Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கெட்ட எண்ணங்கள் கொண்ட மக்கள் எங்கள் நாட்டிற்கு தேவையில்லை: ட்ரம்ப்

In
Updated: 08:09 GMT, Feb 19, 2017 | Published: 07:33 GMT, Feb 19, 2017 |
0 Comments
1265
icon_com
This post was written by : Anojkiyan
U.S. Republican presidential nominee Donald Trump speaks at a campaign rally in Henderson, Nevada

கெட்ட எண்ணங்கள் கொண்ட மக்கள் எங்கள் நாட்டிற்கு தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

ஃப்ளோரிடா மாகாணத்தின், மெல்பேர்ன் நகரில் தனது ஆதரவாளர்களின் பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அமெரிக்காவில் தற்போது ஒரு நம்பிக்கை அலை வீசுவதாக கூறிய அவர், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த தனது பிரசார  வாக்குறுதிகளை மீண்டும் குறிப்பிட்டு பேசினார்.

ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்புவதாகவும் அவைகளுக்கென்று ஒரு செயல் நிரல் வைத்துக்கொண்டு செயல்படுவதாகவும் குற்றஞ்சுமத்தினார்.

ஏழு முக்கிய முஸ்லிம் நாட்டின் மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடைவிதித்த தனது சமீபத்திய செயலாக்க ஆணையை நியாயப்படுத்தி ட்ரம்ப் கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg