Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கண்டித்து தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

In இந்தியா
Updated: 07:42 GMT, Feb 19, 2017 | Published: 07:37 GMT, Feb 19, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Shailu
Anna Arivalayam

சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கண்டித்து தி.மு.க சார்பில் எதிர்வரும் 22ஆம் திகதி மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

கூட்டத்தில் தி.மு.கவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகளைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க சார்பில் எதிர்வரும் 22ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த என்று முடிவு செய்யப்பட்டது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg