Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியிலும் நாளை மண் மீட்பு போராட்டம்

In இலங்கை
Published: 15:01 GMT, Feb 19, 2017 |
0 Comments
1249
icon_com
This post was written by : Surenth
mullai protest (2)

கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி மக்கள் நாளை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் காரணமாக ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன.

இந்த நிலையில், இராணுவம் தன்வசம் வைத்துள்ள மேலும் 13 ஏக்கர் காணிகளை விடுவிக்க  கோரி கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்களும் ஏ9 வீதியில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைதீவு, புதுக்குடியிருப்பு மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg