Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எல்லை மீள் நிர்ணயம்: பிரதமருடன் சிறுபான்மை கட்சிகள் இன்று சந்திப்பு

In இலங்கை
Updated: 05:13 GMT, Feb 20, 2017 | Published: 03:30 GMT, Feb 20, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

எல்லை மீள்நிர்ணயம் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தேசிய காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் பங்கேற்கவுள்ளன.

நீண்ட இழுபறிக்கு பின்னர் எல்லை மீள்நிர்ணய அறிக்கை கடந்த வாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட நிலையில், இன்று இச் சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg